ரயில்வே ஊழியர்கள் இடையே மோதல் !

February 8, 2018 0 By KANNIIYAPPAN AN

ரயில்வே ஊழியர்கள் இடையே மோதல்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில்வே ஊழியர்கள் மோதல் ஆம்பூர் பஷார் வயது 30 ரயில்வே ட்ரக் ஊழியர் நேற்று மாலை பச்சகுப்பம் ரயில்வே தண்டவாளம் பழுது பணியில் வட மாநிலம் ஊழியர் சோட்டா என்பவர் பாஷாரை தாக்கி இருவர் காயம் இன்று 11 மணிக் எஸ்ஆர்எம்யூ.என்ற சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு இல்லை

தற்போது ஜோலார்போட்டை டூ முகுந்தராஜபுரம் வரை பணி புரியும் வட மாநிலம் ஊழியர் சென்னை பயணம் ரயில்வே தண்டவாளம் பணிகள் பாதிப்பு.

செய்தியாளர்
தினேஷ்குமார்.

360 total views, 2 views today