தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தேனி நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டில் உள்ள வெங்கலா நகரில் வாழும் ஆதரவற்ற முதியோர், விதவை பெண்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு மாவட்டச் செயலாளர் திரு.இரா.கணேசன் தலைமையில் அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது!!
உடன்
மாவட்ட துணைச் செயலாளர் திரு.திருமுருகன்
மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் திரு.மணிகண்டன்
மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணை செயலாளர் திரு.சந்தீப்
கம்பம் நகர இணைச் செயலாளர் திரு.சரவணன்
பெரியகுளம் ஒன்றிய இணைச் செயலாளர் திரு.சந்திரக்குமார்
சின்னமனூர் நகர இளைஞர் அணி செயலாளர் திரு.பிரபு
கம்பம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் திரு.பிரபாகரன்
கம்பம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் திரு.மகேந்திரன்
கம்பம் நகர இளைஞர் அணி செயலாளர் திரு.சதிஸ்குமார்
கே.கே..பட்டி பேரூராட்சி இளைஞர் செயற்குழு உறுப்பினர் திரு.முத்துபாண்டி
பெரியகுளம் ஒன்றிய காவலர் திரு.ராஜா
தேனி நகர காவலர் திரு.வெங்கடேஷ்
தேனி நகர காவலர் திரு.புவனேஷ்
தேனி நகர காவலர் திரு.ஹரிஹரன்
ஆகியோர்கள் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

204 total views, 3 views today