ரஜினி கட்சியில் முதல் ஆளாக சேர்ந்த லைக்கா தலைவர்!

ரஜினி கட்சியில் முதல் ஆளாக சேர்ந்த லைக்கா தலைவர்!

தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தமிழகத்தில் ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன் என்றும் கூறியுள்ள ரஜினி, தற்போது கட்சி தொடங்குவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், லைக்கா நிறுவனத்தின் இந்தியா தலைவர் பதவியில் இருந்து விலகி, ரஜினி கட்சியில் சேர ராஜு மகாலிங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ரஜினி கட்சியில் ராகவா லாரன்ஸ் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை செய்தியாளர்
வில்சன் P P

310 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close