யோகசனம் மூலம் பல்வேறு நோயிலிருந்து உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்

யோகசனம் மூலம் பல்வேறு நோயிலிருந்து உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்,

கோவையில் யோகாசனம் செய்ததால் நோயிலிருந்து விடுபட்டு பல்வேறு விருதுகளை வாங்கி சாதனை படைத்த பெண்: தங்க பதக்கம் வாங்கி சாதனை படைத்துள்ளார்.

கோவையை சேர்ந்த அறம் என்ற பெண் தன்னுடைய சிறுவயதில் நோயினால் பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகியுள்ளார்.இவர் கடந்த வருடத்திற்கு முன் கணபதி பகுதியில் உள்ள பத்மஸ்ரீ விருதை பெற்ற ஞானம்மாள் ஓசோன் யோக மையத்தில் யோக வகுப்பில் சேர்ந்தார்.இதை தொடர்ந்து அந்தமான் ,சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் தேசிய அளவில் நடக்க கூடிய யோக போட்டியில் கலந்து கொண்டு தங்கபதக்கம் மற்றும் விருதுகளை பெற்று சாதனை படைத்தது மட்டுமல்லாமல் நோயிலிருந்து விடுபட்டது அவர்களுது பெற்றோர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக யோக பயிற்சி தலைவர் பாலகிருஷ்ணன் கூறிய போது தமிழகத்தில் யோகசனம் மூலம் பல்வேறு நோய்கள் தீர்வது மட்டுமல்லாமல் உடல் நலம் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் தமிழகத்தில் யோக பயிற்சிக்கு என தனியாக பள்ளி கல்லூரிகள் ஆரம்பிக்க பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்

220 total views, 3 views today