மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் காயம்

மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு, 23 பேர் படுகாயம்.

333 total views, 3 views today