முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து தமிழகம்  முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்,

அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகமான இதய தெய்வ மாளிகையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மறியாதை செலுத்தினர், மேலும் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலைக்கு அணிவித்து மறியாதை செலுத்தினர்.

CEO MEDIA7

245 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close