முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்ப

செங்கோட்டையில் முன்னாள் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவு மண்டபத்தில் வைத்து அவரது குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

 

நிகழ்ச்சியில் மறைந்த அமைச்சர் செந்தூர்பாண்டியனின் மகன்கள் ஐயப்பராஜா, கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, மகள், மருமகன் மற்றும் உறவினர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அதனைதொடர்ந்து நடந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

108 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close