முதுகுளத்தூர் அருகில் இரட்டைகுழல் துப்பாக்கி கண்டெடுப்பு

முதுகுளத்தூர் அருகே நெடுங்குளம் கிராமத்தில் இரட்டை குழல் துப்பாக்கி கண்டுடெடுப்பு போலீஸ் விசாரனை.இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் இ.நெடுங்குளத்தில் தனியார் சமாதி அருகில் துருப்பிடித்த நிலையில் சாக்குகளால் மூடி இரட்டை குழல் துப்பாக்கி கண்டெடுக்கப் பட்டது.இது பற்றி முதுகுளத்தூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கணபதி, கடலாடி ஆய்வாளர் முத்துராஜ் ஆகியோர் விசாரணை செய்தனர்.

544 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close