முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெரியம்மா மகன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த பெரியம்மாவின் மகனும், சேலம் மாவட்டம் நடுங்குலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான விஸ்வநாதனும், அவரது மகன்கள் ரஞ்சித் மற்றும் கார்த்திக் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அதிமுக மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதால் தாம் ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்ததாக தெரிவித்தார்.

611 total views, 3 views today