முட்டை மற்றும் பால் ஹேர் பேக்

முட்டை மற்றும் பால் ஹேர் பேக்

November 25, 2016 0 By admin

முட்டை மற்றும் பால் ஹேர் பேக்
தேவையான பொருட்கள்:
முட்டை 1
பால் 30 ml
செய்முறை:
1.1 முட்டையை நன்கு அடித்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து, தலையில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
2. இப்படி செய்வதனால், முடி வெடிப்புக்கள் மட்டுமின்றி, முடியின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.
—– சித்த மருத்துவர் உமா வளவன்

503 total views, 2 views today