திருப்பூர் மாநகராட்சி அருகே மங்கலம் சாலையில் தனியார் மினி பேருந்து ஓட்டுனருக்கும் அரசு பேக்குவரத்து நகர பேருந்து ஓட்டுனருக்கும் இடையை வாக்குவாதம் ஏற்பட்டது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பெரிய கடை வீதி வழியாக வரும் போது அரசு நகர பேருந்துக்கு தனியார் மினி பேருந்து வழி விடாமல் செல்வதில் ஏற்பட்ட தகராரில்

அரசு நகர பேருந்து ஓட்டுனர் மங்கலம் சாலையை மறித்து பஸ்சை நிறுத்தியதில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்து பொதுமக்கள் பாதிப்பு உள்ளகினார். இது குறித்து போலீசருக்கு தகவல் தொரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்க்கு போலீசார் வந்து சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

 413 total views