மரக்கன்றுடன் கோஹ்லி-அனுஷ்கா ரிசப்ஷன் பத்திரிகை!

December 14, 2017 0 By KANNIIYAPPAN AN

மரக்கன்றுடன் கோஹ்லி-அனுஷ்கா ரிசப்ஷன் பத்திரிகை:?

விராட் கோஹ்லி, அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பத்திரிகையில் புதுமை செய்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். வரும் 21ம் தேதி டெல்லியிலும், 26ம் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Chennai Reporter
WILSON P P

208 total views, 4 views today