மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது

49 பக்கங்கள் கொண்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தது தமிழக அரசு

மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிப்.16-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் உள்ள மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு .

111 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close