மதுரை உத்தங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு வார்டு திறப்பு.

மதுரை உத்தங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு வார்டு திறப்பு.

பருவ மழை துவங்கியுள்ள நிலையில் டெங்கு மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால் தமிழக அரசு அரசு மருத்துவமனை உட்பட தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளின் நலனுக்காகவும் தனி வார்டு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உத்தங்குடியில் உள்ள பிரித்தி மருத்துவமனையில் காய்ச்சலுக்காக தனி வார்டை மருத்துவமனை தலைவர் டாக்டர் சிவக்குமார் தலைமையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஜே.சங்கு மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து, டெங்கு மலேரியா காயச்சல் வராமல் இருக்க பொதுமக்கள் வசிக்கும் இடத்தையிம் சுற்றுபுறத்தையம் சுத்தமாகவும் தண்ணீர் தேங்காமல் வழி வகை செய்ய வேண்டும் மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

103 total views, 3 views today