மண்ணை கவ்வியது இங்கிலாந்து தொடரை வென்றது இந்தியா!

இங்கிலாந்து அணிக்கு எதிரன கடைசி டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இதையடுத்து,களமிறங்கிய இந்திய அணி,18.4 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது இந்தியா. இதில் ரோகித் சர்மா 56 பந்துகளில் சதம் விளாசினார்.

 355 total views