போலி மதுபான தொழிற்சாலை  கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டம், வடலூரில் போலி மதுபான தயாரித்து விற்பனை செய்து வருவதாக மத்திய புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் வந்தது அதனை தொடர்ந்து வடலூர் ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையில் போலிசார் மத்திய புலனாய்வு அதிகாரிகள் வடலூர் அடுத்த என்.எல்.சி ஆபீசர் நகரில் அமைந்துள்ள முருகேசன் தெருவில் ஒரு வீட்டில் திடிரென சோதனை செய்தனர் இதில் வீட்டில் போலி மதுபன தொழிற்சாலை நடத்தி பல்வேறு மதுபாணம் தயாரித்து விற்பனை செய்து வருவதை கண்டுபிடித்து போலிஸ் விசாரணை.வீட்டில் இருந்த 4 பேரை போலிசார் கைது செய்தனர்.
செய்தியாளர்
அகிலன் மணி.

679 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close