திருப்பூரில் ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் சென்று போக்குவரத்து போலீஸ் சாரிடம் பிடிபட்ட நபர் அபராதம் செலுத்த கையில் காசில்லை அதற்கு மாற்றாக காசோலை (செக்) மட்டும் தான் உள்ளது.
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகன தனிக்கையில் ஈடுபட் வரும் போது வாகன ஒட்டிகளிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது.வடக்கு போக்குவரத்து ஆய்வாளர் சையது பூசன் ஒருவரை பிடித்து ஹெல்மெட் அணியாமல் வந்ததற்கு ரூ.200 /- கேட்டு உள்ளார். அதற்கு கனேஷன் ரூ. 100 /- மட்டும் தற முடியும் என்று வாக்குவாதம் செய்துள்ளார். அதை தொடர்ந்து சமிபத்தில் அதிக அளவு சமுக வளைதளங்களில் பரவி வரும் இரண்டு விடியோக்களில் அதே ஆய்வளர் ஸ்பாட் பையின் என்று ஒரு பெண் என்று கூட பராமல் கடுமையாக நடந்துள்ளார். அதற்கு அந்த பெண் என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதை மீறி பணம் வேண்டும் என்றால் காசோலை பெற்றுக் கொள்ளுங்கள் என்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அந்த ஆய்வாளர் கந்து வட்டி கும்பல் போல் கர ராக பணத்தை கட்டி விட்டு வண்டியை எடுத்து செல் என்றுள்ளார். அதே போல் திருப்பூர் தெற்கு போக்குவரத்து ஆய்வாளர் ஜெயசந்திரன் இதே போல் வாகன தணிக்கையின் போது வாகன ஒட்டியிடம் வழிமறைத்து ஊது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த குடிபோதை ஆசாமி திருப்பி ஆய்வாளரை ஊத செல்லிதகராரில் இடுபட்டுள்ளார்.

 428 total views