பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான தர வரிசைப்பட்டியல் நாளை வெளியீடு

 

சென்னை :

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான தர வரிசைப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. www.tnea.ac.in
www.annauniv.edu
– என்ற இணையதளங்களில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

270 total views, 2 views today

Be the first to comment

Leave a Reply