பொன்னமராவதி ஜூன் 10

பொன்னமராவதி பகுதியில் வரும் ஜூன் 12 ஆம் தேதி புதன்கிழமை மின் நிறுத்தம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கொன்னையூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திரப்பராமரிப்பு நடைபெறுவதால் பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இம்மாதம் ஜூன்-12 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொன்னமராவதி, வலையபட்டி, கொப்பனாப்பட்டி, செம்பூதி, கொன்னைப்பட்டி, சுந்தரம், கோவணூர், செவலூர், மேலமேலநிலை, வேகுப்பட்டி, குழிபிறை, ஏனாதி, பிடாரம்பட்டி, வேந்தன்பட்டி, தொட்டியம்பட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், கல்லம்பட்டி, நகரப்பட்டி, அம்மன்குறிச்சி, காரையூர் மேலைத்தானியம், தூத்தூர், மைலாப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயபால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

பொன்னமராவதி பகுதி செய்திகளுக்காக சிவராமகிருஷ்ணன்

349 total views, 3 views today