பேச்சிப்பாறை அருகே சீரோபயின்ட் பகுதியில் மூன்று வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை ஐயப்பன் கடையாலுமூடு போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை
அருகே சீரோபயின்ட் பகுதியில் மூன்று வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை ஐயப்பன் கடையாலுமூடு போலீசார் கைது செய்தனர்.
மார்த்தாண்டம் மகளிர் போலீஸார் விசாரணை. 


கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சீரோபயின்ட் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன்   (38) கூலி தொழிலாளியான இவர். இரண்டு மனைவிகள் உள்ள இவருக்கு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.நேற்று மல்லிகா வீட்டில் இயலாத போது குடி போதையில் வந்த ஐயப்பன் தனது மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் துன் புறுத்தல் செய்துள்ளார்.
வீட்டிற்குள் வந்த மல்லிகா குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
தொடர்ந்து இது குறித்து கடையாலுமூடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீஸார் ஐயப்பனை கைது செய்து மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
.
மீடியா7 செய்திகளுக்காக சஞ்ஜீவன்

999 total views, 2 views today

Be the first to comment

Leave a Reply