தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு உள்ள நிழல் குடையில் அடையாளம் தெரியாத 75 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு.கால் பகுதியில் காயங்களுடன் பராமரிப்பு இல்லாமல் அனாதையாக படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலை ஊர். பெயர். விலாசம் தெரியாத இந்த முதியவர் இன்று மதியம் இறந்த நிலையில் கிடந்துள்ளார். முதியவர் இறந்த சம்பவத்தை கேள்வி பட்டதொன்கரை காவல்துறையினர் இறந்தவரின் பிணத்தை மீட்பு பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

278 total views, 3 views today