பெட்ரோல் ரூ.67.76, டீசல் ரூ.57.23ஆக விலை மாற்றம் – நாளை காலை முதல் அமல்

June 16, 2017 0 By Novian Aslam

சென்னை :

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் இன்று முதல் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, சென்னையில் பெட்ரோல் புதிய விலை லிட்டருக்கு ரூ.67.76 காசுகளாகவும், டீசல் புதிய விலை லிட்டருக்கு ரூ.57.23 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை மாற்றம் நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வரவுள்ளது.

297 total views, 2 views today