பூத் மேனேஜராக இருந்த வாக்குச் சாவடியில் பாஜக தலைவராக வாக்களித்த அமித்ஷா

December 14, 2017 0 By KANNIIYAPPAN AN

பூத் மேனேஜராக இருந்த வாக்குச் சாவடியில் பாஜக தலைவராக வாக்களித்த அமித்ஷா!


குஜராத்தில் பூத் இன்சார்ஜாக இருந்த பார்த்த வாக்குச் சாவடியில் பாஜக தேசியத் தலைவராக அமித்ஷா இன்று வாக்களித்தார். தற்போது நாராயண்புரா பகுதி நிர்வாகியாக இருப்பவர் ஜெகதீஷ் தேசாய். அமித்ஷா குறித்த பழைய நினைவுகளில் மூழ்கிய ஜெகதீஷ் தேசாய், 25 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பூத் இன்சார்ஜாக முக்கியமான பங்களிப்பை வழங்கியவர் அமித்ஷா. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 700 வாக்குகள் இருக்கும். இந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டுவருவதில் அமித்ஷா முக்கிய பங்கு வகித்தார் என்றார்.

Chennai Reporter
Kanniiyappan A N

214 total views, 2 views today