புதுவை மாநிலம் கல்மண்டபம் கிராமத்தில் ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலைய கதவு உடைக்கப்பட்டு உண்டியல் திருட்டு

0
0

புதுவை மாநிலம் கல்மண்டபம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலைய கதவு உடைக்கப்பட்டு உண்டியல் திருட்டு போனது, தகவல் அறிந்த நெட்டப்பாக்கம் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது தமிழக பகுதியான கண்டமங்கலம் அடுத்த, பாக்கத்தை சேர்ந்த 1 முத்துகிருஷ்ணன், 2 அருணாச்சலம், 3 சந்தோஷ், நபர்களால் திருடப்பட்டது என்று உறுதி செய்து நீதிமன்றத்தில் ஒப்படித்தது.
உடனடியாக நடவடிக்கைகள் எடுத்த நெட்டப்பாக்கம் காவல் துறைக்கு கல்மண்டபம் இளைஞர்கள் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துக்க தெரிவித்தனர்

713 total views, 6 views today