புதுவை சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து NR காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு

#புதுவை சட்டமன்ற கூட்டத்தொடரில் துணை நிலை ஆளுனர் உரைக்கு பின்பு நீதிமன்ற வழங்கிய 3 MLA நியமனம் தீர்ப்பு செல்லும் என்ற தீர்ப்பை மதிக்காமல் 3 நியமன MLA வை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்காதது தவறு என்றும் மத்திய அரசுடன் இனக்கம் இல்லாமல் மக்களை இந்த அரசு வஞ்சிக்கிறது என்று கூறி NR காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு

881 total views, 3 views today