புதுச்சேரி வியாதி தமிழகத்துக்கும் பரவியது: நாராயணசாமி தாக்கு !

0
0

புதுச்சேரி வியாதி தமிழகத்துக்கும் பரவியது: நாராயணசாமி தாக்கு !

ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் அதிகாரத்திற்குட்பட்டு தான் செயல்பட வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் ஆளுநர் தலையிடும் வியாதி தமிழகத்துக்கும் பரவியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Chennai Reporter WILSON .P P

409 total views, 12 views today