புதுச்சேரி முதலியார்பேட்டையில் ஒருவர் வெட்டி கொலை …

0
0

புதுச்சேரி முதலியார்பேட்டையில் ஒருவர் வெட்டி கொலை …

புதுச்சேரி முதலியார்பேட்டை உடையார்தோப்பு பகுதியை சார்ந்த சின்ன செல்வம் என்பவரை மர்ம நபர்கள் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம் உடலை கைப்பற்றிய முதலியார்பேட்டை போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் கொலைக்கான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை …

புதுவை லட்மன் காந்த்

693 total views, 6 views today