புதுச்சேரி: கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு.

0
0

புதுச்சேரி:

கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு.

ஆளுநர் மாளிகையில் இதுவரை எந்தவித கோப்புகளும் தேக்கி வைக்கவில்லை. ஆனால் தொடர்ச்சியாக சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையில் கோப்புகள் தேங்கியுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அப்படி குற்றச்சாட்டுகள் கூறுபவர்கள் கோப்புகள் தேங்கியுள்ளது குறித்து ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என கிரண்பேடி கேள்வி?

முத்தியால்பேட்டை
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்திற்கான கோப்புகள் ஆளுநர் மாளிகையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் கூறினார். ஆனால் ஆளுநர் மாளிகையில் அந்த கோப்பு இல்லை. பொதுப்பணித்துறையில்தான் அந்த கோப்பு உள்ளது – கிரண்பேடி.

485 total views, 6 views today