புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 3பேருந்துகள் தீ வைத்து எரிப்பு

0
0

புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 3பேருந்துகள் தீ வைத்து எரிப்பு

புதுச்சேரி :
புதுச்சேரி சுதேசி மில் அருகே அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 3பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்ததில் 3 பேருந்துகளும் எரிந்து சாம்பல் ஆகின. டெப்போவில் இருந்த பேருந்துகளுக்கு தீ வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

658 total views, 3 views today