புதுக்கோட்டை மாவட்ட இச்சடி அருகே பொது மக்கள் சாலை மறியல்.

புதுக்கோட்டை மாவட்ட இச்சடி அருகே பொது மக்கள் சாலை மறியல்.

மின்மாற்றி பழுதடைந்ததால் இச்சடி மற்றும் தண்ணீர்பந்தல் பட்டி கிராமத்தினர் இச்சடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய ஆணையர் குமாரவேலன் புதுக்கோட்டை JE பன்னீர்செல்வம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடனடியாக மின்மாற்றி வைக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்..

இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.. இந்த சாலை மறியலில் 50 க்கும் அதிகமான கிராம மக்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர்…

962 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close