புதுக்கோட்டையில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா வேலைகள் முடிந்தும் திறக்கப்படாத மர்மம் என்ன?

புதுக்கோட்டை மாவட்ட நகர் பாரதிநக பகுதியில் உள்ள பூங்கா வேலை முடிந்து ஆறு மாத காலம் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை.. எப்போதும் திறக்கப்படும் பூங்கா ஏக்கத்துடன் குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்கள் தாய்மார்கள்..

புதுக்கோட்டை மாவட்ட புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டு பாரதி நகர்  பகுதியில் ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் தொடங்கி வைக்கப்பட்டது ஆகும் ..பூங்கா வேலைகள் முடிந்து ஆறு மாத காலம் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.. பூங்கா திறக்கப்படாமல் இருந்தாலும் பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டு இருந்தன, ஆனால் தற்போது  ஒரு மாதமாக காலமாக பராமரிப்பு இல்லாமல் குப்பை கூலமாக காட்சி அளிக்கிறது, தண்ணீர் இல்லாமல் செடிகள், புற்களை வாடிவிட்டன …மேலும் அக்பக்கமாக வீடுகளில் உள்ள பெண்மணிகள், குழந்தைகள், வயதானவர்கள் ஏக்கத்துடன் உள்ளார்கள்… உடன் நடவடிக்கை எடுக்க பூங்கா திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி  நகர் மக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், வயதானவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் கோரிக்கை…

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் மு. சரவணக்குமார்

1,048 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close