கோவையில் 12 இலட்சம் மதிப்பில்  முதன்முறையாக அங்கீகரிக்கப்பட்ட இடத்தில்  சொந்த வீடுகள் வாங்க   48 மாத சுலப தவனை திட்டம் எனும்  புதிய வீட்டுமனை விற்பனை திட்டத்தை கோகுலம் கார்டன் அறிமுகப்படுத்தி உள்ளது..

596 total views, 3 views today