புதிய வடிவிலான ரூ.100 நோட்டு அறிமுகம்

_புதிய வடிவிலான ரூ.100 (மாதரி ) நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது . குஜராத்தின் பழம்பெரும் சின்னமான ராணி படிக்கல் கிணற்றின் படம் புதிய ரூ.100 நோட்டில் இடம் பெற்றுள்ளது. புதிய ரூ.100 தாள் பழைய 100 ரூபாய் தாளைவிட சிறியதாகவும், ரூ.10 தாளை விட சற்று பெரியதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது._

1,378 total views, 15 views today

Top

Registration

Forgotten Password?

Close