பி ஜே பி, காங்கிரஸ் மாநிலவாரியாக வெற்றி பெற்ற தொகுதிகள்

*பி ஜே பி காங்கிரஸ்*
*மாநிலவாரியாக வெற்றி பெற்ற தொகுதிகள்*

*தமிழ்நாடு -38*

தி.மு.க. –23
காங்கிரஸ்–8
மார்க்சிஸ்ட் கம்யூ.–2
இந்திய கம்யூ.–2
விடுதலை சிறுத்தைகள் –1
இ.யூ.முஸ்லிம் லீக்–1
அ.தி.மு.க. –1

*ஆந்திரா -25*

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்–22

தெலுங்கு தேசம் –3

*அசாம் -14*

பா.ஜனதா –9
காங்கிரஸ்–3
ஐக்கிய ஜனநாயக முன்னணி–1
சுயேச்சை –1

*பீகார் -40*

பா.ஜனதா –17
ஐக்கிய ஜனதாதளம் –16
லோக் ஜனசக்தி –6
காங்கிரஸ் –1

*சத்தீஷ்கார்- 11*

பா.ஜனதா –9
காங்கிரஸ்–2

*கோவா -2*

பா.ஜனதா –1
காங்கிரஸ்–1

*குஜராத் -26*

பா.ஜனதா –26

*அரியானா -10*

பா.ஜனதா –10

*இமாசல பிரதேசம்- 4*

பா.ஜனதா –4

*காஷ்மீர்-6*

பா.ஜனதா –3
தேசிய மாநாடு –3

*ஜார்கண்ட் -14*

பா.ஜனதா –11
ஜா.மு.மோ –1
காங்கிரஸ்–1
ஏ.ஜே.எஸ்.யூ.–1

*கர்நாடகம் -28*

பா.ஜனதா –25
காங்கிரஸ்–1
ம.ஜ.தளம் –1
சுயேச்சை –1

*கேரளா- 20*

காங்கிரஸ் –15
மார்க்சிஸ்ட் கம்யூ.–1
இ.யூ.முஸ்லிம் லீக் –2
பிற கட்சிகள் –2

*மத்தியபிரதேசம்- 29*

பா.ஜனதா –28
காங்கிரஸ்–1

*மராட்டியம் -48*

பா.ஜனதா –23
சிவசேனா –18
தேசியவாத காங்.–4
காங்கிரஸ்–1
பிற கட்சிகள் –2

*மணிப்பூர் -2*

பா.ஜனதா –1
நா.ம.மு. –1

*மேகாலயா -2*

காங்கிரஸ்–1
தேசிய மக்கள் கட்சி–1

*மிசோரம் -1*

மி.தே.முன்னணி–1

*நாகாலாந்து*- 1*

தே.ஜ.மு.க. –1

*ஒடிசா -21*

பிஜூ ஜனதாதளம் –12
பா.ஜனதா –8
காங்கிரஸ்–1

*பஞ்சாப்- 13*

காங்கிரஸ்–8
அகாலிதளம் –2
ஆம் ஆத்மி –1
பா.ஜனதா –2

*ராஜஸ்தான் -25*

பா.ஜனதா –24
பிற கட்சிகள் –1

*சிக்கிம் –1*

சி.கி.மோ–1

*அருணாசலபிரதேசம்- 2*

பா.ஜனதா –2

*தெலுங்கானா -17*

தெலுங்கானா ராஷ்டிர சமிதி–9
பா.ஜனதா –4
காங்கிரஸ்–3
மஜ்லிஸ் கட்சி–1

*திரிபுரா- 2*

பா.ஜனதா –2

*உத்தரபிரசேதம்- 80*

பா.ஜனதா –62
பகுஜன் சமாஜ்–10
சமாஜ்வாடி –5
அப்னாதளம் –2
காங்கிரஸ் –1

*உத்தரகாண்ட் -5*

பா.ஜனதா –5

*மேற்கு வங்காளம்- 42*

திரிணாமுல் காங்.–22
பா.ஜனதா –18
காங்கிரஸ்–2

*அந்தமான் நிகோபார் -1*

காங்கிரஸ்–1

*சண்டிகார் -1*

பா.ஜனதா –1

*தத்ராநகர் ஹவேலி–1*

சுயேச்சை –1

*டாமன் டையூ -1*

பா.ஜனதா –1

*டெல்லி -7*

பா.ஜனதா –7

*லட்சத்தீவு -1*

காங்கிரஸ்–1

*புதுச்சேரி -1*

காங்கிரஸ். – 1

105 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close