பிளாஸ்டிக்(நெகிழி) பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்(நெகிழி) பொருட்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு துண்டு சீட்டு பிரசுரங்கள் வழங்கப் பட்டது…
விழாவினை இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள உயர்திரு காவல் ஆய்வாளர் அம்பேத்கர் அவர்கள் கொடியசைத்து நிகழ்வினை துவக்கி வைத்தார்.
புதுநகர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமுருகன் அவர்கள் விழா ஏற்பாட்டினை செய்து சிறப்பித்திருந்தார்.
வடலூர் அதிமுக நகர செயலாளர் சி.எஸ்.பாபு அவர்கள் தலைமையேற்று விழாவினை முன்னின்று வழிநடத்தி சிறப்பித்தார்..

107 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close