பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கோலை பாஜக வினா் மத்தியில் கலந்துரையாடினர்

பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கோலை பாஜக வினா் மத்தியில் கலந்துரையாடினர் நாட்டின் வளர்ச்சி ,பாதுகாப்பின் மீது அதிக கவன செலுத்தி வருவது மட்டுமல்லாமல் அதற்கான திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். “என் வாக்கு சாவடி.. வலுவான வாக்கு சாவடி …” என்கிற தலைப்பில் பிரதமர் மோடி அவர்கள் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் மத்திய கயிறு வாரியத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் , எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட கோவை மாவட்ட பாஜகவினர் சுமார் 500 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

816 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close