பா.ம.க.,வின் சமூக நீதி மாநாடு

விழுப்புரம் :

விழுப்புரம் அருகே பா.ம.க., நடத்தும் மாபெரும் சமூக நீதி மாநாட்டு திடலின் பரப்பளவு சுமார் 1000 ஏக்கர், 5 இலட்சம் இருக்கைகள், 50000 வாகனங்கள் நிருத்தும் பார்க்கிங் வசதி, பாதுகாப்புக்காக 100 சி.சி.டி.வி., கேமரா, பாதுகாப்பு பணி யில் 5000 காவலர்கள், சுமார் 100 கோடி ரூபாய் செலவில் நடக்கும் மாநாட்டில் வட மாநில முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வதால் உள்துறை அமைச்சகத்தில் நேரடி கண்காணிப்பில் நடக்க இருக்கிறது, இந்திய அரசியலே உற்று நோக்கும் வகையில் நாளை பா.ம.க.வின் சமூக நீதி மாநாடு நடக்க இருக்கிறது. மாநாட்டு பணிகளை மருத்துவர் ச.இராமதாசு அவர்களின் தலைமையில் சிறப்பாக நடக்க இருக்கிறது.

196 total views, 0 views today