பாபுராஜபுரம் ஊராட்சியில் கொரொனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க கிருமி
நாசினி தெளிக்கப்பட்டது

உலகமெங்கும் கொரொனா வைரஸ் பரவிவரும் நிலையில் தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக பாபுராஜபுரம் ஊராட்சியில் தெருக்களில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி கணேசன் தலைமையில் வீதிகள் எங்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பிச்சம்மாள் செல்வராஜ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் சுதர்சன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்

105 total views, 6 views today