பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கோரி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் !!!

December 6, 2017 0 By KANNIIYAPPAN AN

பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கோரி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்

பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் திருச்சியில் விமான நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்களும் பங்கேற்கு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று சென்னை,மதுரை,கோவை ஆகிய இடங்களிலும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Kanniiyappan AN

195 total views, 4 views today