உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 17வயது கிரிக்கெட் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (UNDER 19) உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தில் 11 வயதிலே மும்பை வந்து தெருக்களில் பாணிப்பூரி விற்று அதில் வரும் வருமானத்தை கொண்டு கிரிக்கெட் பயிற்சி பெற்றார்.

உள்ளூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் ஜெய்ஷ்வால் சிறப்பாக செயல்பட்டதால் உலககோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. உலக்கோப்பை தொடர் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தென் ஆப்ரிக்காவில் நடைபெறுகிறது.

 652 total views,  4 views today