பழனி அருகே மர்ம காய்சலுக்கு மாணவி பலி

.

பழனி அருகே உள்ள ஆயக்குடியில் பட்டீஸ்வரி என்ற பெண் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டு வருகிரா்.இந்த மாணவி மர்மக் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பட்டீஸ்வரி பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் உடல் நிலை மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காச மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பட்டீஸ்வரி உயிரிழந்தார்.பழநி பகுதியில் மர்ம காய்சலால் தொடர்ந்து மரணம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

மாவட்ட நிர்வாகம் தலையீட்டு உடனே இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

பழநி சுரேஷ்
மாவட்ட நிருபர்

338 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close