பழனியில் வழிபறியில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெளியே நின்றிருந்த காரில் கண்ணாடியை உடைத்து ஹேன்பேக்கை திருடி கொண்டு செல்லும் போது பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்

அவரிடம் இருந்து மயக்கமருந்து கார் கண்டாடிகளை உடைக்கும் கவட்டை ஹேன்பேக் போன்றவற்றை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பழநிசுரேஷ்
மாவட்ட செய்தியாளர்.

297 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close