பழனியில் வணிகர் சங்கத்தினர் முழுகடையடைப்பு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கபட்டு மத்திய,மாநில அரசுகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி பழனி
வர்த்தக சங்கதினர் சன்னதிவீதி,கிரிவீதி,
காந்தி மார்கெட்,
உள்ளிட்ட பகுதியில் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

பழநிசுரேஷ்
மாவட்ட செய்தியாளர்.

84 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close