மணப்பாறையில் இருந்து பழனி வழியாக பொள்ளாச்சி தேவனூர்புதூருக்கு பசுங்கன்றுகளை ஏற்றி சென்ற வாகனத்தை தடுத்து பழனி காவல்நிலையத்தில் ஒப்படைப்படைத்தனர்.

மன்னார்குடி வைஷ்ணவ மடத்தை சேர்ந்த ஜீயர் பசுமாடுகள் ஏற்றிவந்த வாகனத்தை மறித்து பழனி காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தார்.

வாகனத்தில் அளவுக்கதிகமான மாடுகள் மற்றும் தீவனம். குடிநீர் ஆகியவை இன்றி வதைக்கப்பட்டு வந்ததாதகவும் புகார். சம்பவம் அறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், Sdpi கட்சியினர் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

பழநிசுரேஷ்
மாவட்ட செய்தியாளர்.

 1,106 total views,  1 views today