பள்ளி வாகனம் மரத்தில் மோதியதில் பதினாறு மாணவர்கள் காயம்

0
0

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் செயல்பட்டு வரும் தனியார்பள்ளி வாகனம் சீனமங்களம் என்ற இடத்தில் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மூன்று மாணவர்களுக்கு படுகாயம்.

15 மாணவர்கள் காயங்களுடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் ஒரு மாணவன் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றான். விபத்து நடந்தபோது நடந்து சென்ற முதியவர் மீது பள்ளி வாகனம் மோதியதில் கருப்பையா என்ற முதியவர் படுகாயங்களுடன் புதுக்கோட்டை கொண்டு செல்லப்பட்டுள்ளார்

69 total views, 3 views today