பல்லடத்தில் இரண்டு சக்கர வாகனம் பழுது பார் போர் நலச்சங்கத்தினர் ஐ.எல்.எப்.சி நிறுவனத்தை முற்றுகை………………

பல்லடத்தில் இரண்டு சக்கர வாகனம் பழுது பார் போர் நலச்சங்கத்தினர் ஐ.எல்.எப்.சி நிறுவனத்தை முற்றுகை………………

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெரும்பாழியில் இயங்கி வரும் பிரபலமான ஹைடெக் பார்க்கில் ஐ.எல்.எப.சி என்ற பயிற்சி நிறுவனம் இரண்டு சக்கர வானங்கள் பழுது பார்போருக்கு 110 பேருக்கு 17 நாட்கள், பயிற்சி அளித்து அதற்கு பின் சான்றிதழ்கள் வழங்குவோம் எனவும் கூறினார் அதன் பின்பு கடந்த மாதம் பிப்ரவரி 13 ம் தேதி வகுப்புகள் துவங்கப்பட்டது அதன் பின்பு பிப்ரவரி 16 ம் தேதி வரை பயிற்சிகள் அளிக்கப்பட்டது.அதன் பின்பு எந்த ஒரு தகவல்களும் இல்லாமல் பயிற்சியினை நிருத்த விட்டனர் கடந்த பத்து நாட்களாக இரண்டு சக்கர வாகனம் பழுது பார்போர் கூட்டமைப்பு நலச்சங்கத்தினரும் ஐ.எல்.எப்.சி நிறுவனத்தினரும் பேச்சு வார்த்தை நடத்தினர் பேச்சு வார்த்தையில் எந்த ஒரு பதிலும் கிடைக்காத காரணத்தால் இன்று தமிழ்நாடு இரண்டு சக்கர வாகனங்கள் பழுதுபார்போர் கூட்டமைப்பு நலச்சங்க மாநில தலைவர் சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் மாநில செயலாளர் சரவணன் அவர்களின் தலைமையில் ஐ.எல்.எப்.சி நிருவாகத்தை முற்றுகையிட்டனர் அதன் பின் ஐ.எல்.எப்.சி நிறுவனத்தின் இயக்குனர் விஜயன் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் இப்பேச்சு வார்த்தையில் ஏப்ரல் 15 தேதிக்கு அப்புறம் பயிற்சிகள் துவங்குவதாக நிறுவனத்தின் இயக்குனர் விஜயன் கூறினார் அதன் தமிழ்நாடு இரண்டு சக்கர வாகனம் பழுது பார்போர் கூட்டமைப்பு நலச்சங்கத்தினர் கலந்து சென்றனர்

844 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close