img-20161112-wa0037
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி அருகே உள்ள M.S.Ramanathan Agencies என்னும் பெட்ரோல் பங்கில் 12.11.15 இன்று காலை 11 மணியாளவில் பெட்ரோல் போட வந்த பொதுமக்கள்க்கும் பங்க் உழியர்களுக்கும் இடையே வாக்குவாதம், அவ்வழியே சென்ற பத்திரிக்கையாளர்கள் என்ன என்று கேட்டபோது 500 ரூபாய் செல்லாது எனக்கூறினர், 14 ந் தேதி வரை வாங்கலாம் என கூறியதற்க்கு பத்திரிக்கையாளர் என்ன பெரிய மயிர உங்கள் வேலையை பார்த்து செல்லுங்கள் என அநாகரிகமாக பேசிய பெண் மேலளார் அருகில் இருந்தும் கண்டு கொள்ளாத உரிமையாளர் , கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் பெட்ரோல் போட முடியாமல் அவதி .

 844 total views

1 COMMENT

  1. தாங்கள் ஊழல்கள் எவ்வளவு முறைதான் வெளியிடுவது பெட்ரோல் பங்க் ஊழியரே தினம் தினம் சமுதாய உணர்வோடு செயல்படும் பத்திரிக்கையார்களை பற்றி பேசுவதறக்க்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை