நெல்லை சரவணா ஸ்டோர்ஸ் சீல் வைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணா ஸ்டோருக்கு
சீல் வைக்கும் பணி துவங்கியது

விதிமுறைகளை மீறி சரவணா செல்வரத்தினம் கடை கட்டியுள்ளதாக நெல்லையைச் சேர்ந்த சரத் இனிகோ என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நெல்லை சரவணா ஸ்டோருக்கு மதியம் 2.30க்குள்

சீல் வைக்க நெல்லை ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் சீல் வைக்க ஆரம்பித்தனர்.

393 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close