நீட் அவசரச் சட்ட முன்வரைவு சட்டத்திற்கு உகந்தது அல்ல – தலைமை வழக்கறிஞர்

August 22, 2017 0 By Novian Aslam

டில்லி :

நீட் அவசரச் சட்ட முன்வரைவு சட்டத்திற்கு உகந்தது அல்ல என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நீட் அவசர சட்டம் குறித்து கே.கே.வேணுகோபாலிடம் ஆலோசனை கேட்டிருந்தது. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர வட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

4,341 total views, 2 views today