நிலக்கோட்டையில் தே.மு.தி.க கொடியேற்று விழா மாநில அவைத் தலைவர் ஏற்றினார் 


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தே.மு.தி.க ஒன்றிய அளவிலான கொடியேற்று விழா நடந்தது விழாவுக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளச்சாமி தலைமை வ வகித்தார் ஒன்றிய அவைத் தலைவர் நாடாண்டி முன்னிலை வகித்தார். பேருர் செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாநில அவைத் தலைவர் மோகன்ராஜ் கொடியேற்றி சிறப்புரை பேசினார் விழாவில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வாழ்த்தி பேசினார் தே.மு.தி.க நிர்வாகிகள் மாதவன், ராமசாமி,  மாசானம் கருத்தப் பாண்டி செல்வம் தேன்மொழி ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் பேரூர் கழக பொருளாளர் கோவை மணி நன்றி கூறினார்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ராஜா

447 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close